எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு: பெங்களூரு காவல் ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம்

எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு: பெங்களூரு காவல் ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம்

புகார் அளித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு அமைப்புகள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
2 Sept 2024 1:25 PM IST
கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை: மேலும் ஒரு அதிர்ச்சி

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை: மேலும் ஒரு அதிர்ச்சி

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிவராமன், பள்ளி முதல்வர் உள்ளிட்ட எட்டு பேர் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.
19 Aug 2024 3:06 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி.. போன் நம்பர் கேட்டும் தொந்தரவு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி.. போன் நம்பர் கேட்டும் தொந்தரவு

சிறுமியின் தொலைபேசி எண்ணை கேட்டும், தன்னிடம் பேசுமாறு தொந்தரவு செய்துள்ளார்.
23 Jun 2024 7:22 AM IST
போக்சோ வழக்கு: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி. சம்மன்

போக்சோ வழக்கு: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி. சம்மன்

போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளனர்.
13 Jun 2024 12:03 PM IST
சிறுமியின் விருப்பத்துடன் உறவு வைத்திருந்தாலும் ஏற்க முடியாது - வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விதித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு

'சிறுமியின் விருப்பத்துடன் உறவு வைத்திருந்தாலும் ஏற்க முடியாது' - வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விதித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு

போக்சோ வழக்கில் வாலிபருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
13 May 2024 1:43 AM IST
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய அரசு பஸ் டிரைவர் போக்சோ வழக்கில் கைது

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய அரசு பஸ் டிரைவர் போக்சோ வழக்கில் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, அரசு பஸ் டிரைவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
29 April 2024 8:34 AM IST
போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர்: செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் ஊர்வலம்

போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர்: செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் ஊர்வலம்

3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபர் ஜாமீனில் வெளியே வந்தார்.
4 April 2024 3:43 AM IST
போக்சோ வழக்குகளில் அதிக தண்டனை வழங்கப்பட்டதில் புதுக்கோட்டை முதல் இடம்

போக்சோ வழக்குகளில் அதிக தண்டனை வழங்கப்பட்டதில் புதுக்கோட்டை முதல் இடம்

போக்சோ வழக்குகளில் அதிக தண்டனை வழங்கப்பட்டதில் புதுக்கோட்டை மாவட்டம் முதல் இடத்தில் இருந்ததால் அதிகாரிகள் மாநாட்டில் பாராட்டு கிடைத்ததாக போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தெரிவித்தார்.
9 Oct 2023 12:17 AM IST
இளம் பருவ காதலை  நீதிமன்றங்களால் கட்டுப்படுத்த முடியாது - டெல்லி ஐகோர்ட்டு

"இளம் பருவ காதலை" நீதிமன்றங்களால் கட்டுப்படுத்த முடியாது - டெல்லி ஐகோர்ட்டு

“இளம் பருவ காதலை” நீதிமன்றங்களால் கட்டுப்படுத்த முடியாது ஜாமீன் நிராகரிக்கும்போதும் அல்லது ஜாமீன் வழங்கும்போதும் நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு கூறியுள்ளது.
10 May 2023 6:02 PM IST
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; பேராசிரியர் மீது போக்சோ வழக்கு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; பேராசிரியர் மீது போக்சோ வழக்கு

ராசிபுரம் அருகே அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிாியர் மீது போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர்.
30 April 2023 12:15 AM IST
ராஜஸ்தானில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

ராஜஸ்தானில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

ராஜஸ்தானில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 Feb 2023 4:59 AM IST
புழல் ஜெயிலில் அளவுக்கு அதிகமான மாத்திரைகள் தின்று கைதி தற்கொலை - போக்சோ வழக்கில் சிறை சென்றவர்

புழல் ஜெயிலில் அளவுக்கு அதிகமான மாத்திரைகள் தின்று கைதி தற்கொலை - போக்சோ வழக்கில் சிறை சென்றவர்

போக்சோ வழக்கில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு தண்டனை பெற்று வந்த கைதி ஒருவர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்று தற்கொலை செய்தார்.
31 Dec 2022 12:04 PM IST